
பித்தமே உயிர்களின் அதி விரைவு சக்தியாக சொல்லப்படுகிறது. பித்தம்தான் அனைத்து
நாளமில்லா சுரப்பிகளுக்கும் மூலகாரணமாக இருக்கின்றது. இவற்றில் சுரக்கும் நீர்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும் குறைக்கவும் பித்தமே காரணமாகிறது.
உயரிய சிந்தனை, தெளிவான மனநிலை, நல்ல ஞாபக சக்தி, நன்கு புரிந்துகொள்ளும் தன்மை, சுறு சுறுப்பு, பொறுமை, சாந்தமான நிலை, ஆரோக்கியமான உடல் இவையாவும் பித்தம் மாறுபடாமல் சமநிலையில் இருந்தால்தான் கிடைக்கும்.
மன எண்ணங்களின் மாறுபாடே பித்த அதிகரிப்பின் மூலகாரணம்.
பித்த அதிகரிப்பால் உடலில் ரத்த ஓட்டம் சீர்கேடு அடைகிறது. இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், மலக்குடலில் புண் ஏற்படுகின்றது. மனித உடலின் ஆதாரமாக இயங்கும் தச வாயுக்களை சீற்றமடைய செய்கிறது.
பித்த நீர் மாறுபாடு அடைந்து அதிவேகமாய் இரத்த அழுத்தத்தை உண்டு பண்ணிவிடும். இதனால் நரம்புகள் சூடேறி நரம்பு மண்டலத்தையும் மூளையையும் பாதிக்க ஆரம்பிக்கும். இது நரம்பு மண்டலத்திற்கும், மூளைக்கும் தேவையற்ற அழுத்தமான பாதிப்பை எற்படுதுக்கின்றது. பொதுவாக பித்தமானது வெகு விரைவில் ஆவியாகும் தன்மை கொண்டது. இந்த பித்த நீரின் ஆவியானது மேல் நோக்கி பரவும் தன்மை கொண்டது.
அதிக கோபமாகவும்,எப்போதும் டென்ஷன், படபடப்பு, எரிச்சல் கொண்டு இருப்பவர்களையும், சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பவர்கள், சிலர் எப்போது பார்த்தாலும் ஒருவித பதட்டத்துடன் காணப்படுவார்கள். அமைதியாக பேசமாட்டார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் தங்களுக்கு எதிராக எல்லோரும் செயல்படுவதாக நினைப்பார்கள்.
எப்போதும் கனவு உலகத்திலேயே மிதப்பார்கள். ஏதாவது நமக்கு கெடுதல் உண்டாகிவிடுமோ என்று எண்ணுவார்கள். சாலையில் செல்ல மிகவும் பயப்படுவார்கள்.
உயரமான மலை உச்சியைப் பார்க்கும்போது தான் அங்கு சென்று உச்சியிலிருந்து விழுந்துவிட்டதாக நினைத்து தரையில் இருக்கும்போதே கற்பனை செய்து பயந்து கொள்வார்கள்.
சிலர் தரையில் நின்று கொண்டு உயரே பறக்கும் விமானத்தை பார்த்து தான் அதில் பயணம் செய்வதாகவும், அந்த விமானத்திற்கு ஆபத்து ஏற்படுவதாகவும் கற்பனைசெய்து கொண்டு பயந்து நடுங்குவார்கள்.
இப்படி கண்ணால் பார்க்கும் ஒரு சில விஷயங்களை வைத்து பலவிதமான கற்பனைகளை தன்னகத்தே உருவாக்கி கொண்டு தனக்கு தானே பயத்தை உண்டு பண்ணிகொள்வார்கள்.
இப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் பித்த உடற்கூறு கொண்டவர்கள்.ஆனால் பித்தத்தில் பித்தகூறு உடையவர்களின் எண்ணங்களில் மாற்றம், அதிக ஞாபக மறதி, சோம்பல், எப்போதும் தூக்கம், சரியான தூக்கமின்மை, எந்த ஒரு வேளையிலும் ஈடுபாடின்மை, எப்போதும் ஒருவிதமான சிந்தனை உண்டாகும்.
இவ்வாறு உடலில் பலவகையான செயல்களையும், திடீர் மாற்றங்களையும் ஏற்படுத்தும் பித்த மாறுபாட்டை எவ்வாறு சமநிலை படுத்துவது.
ரிபா பித்த நிவாரணம். இதன் மூலம் நான்கு நாட்களில் பித்தத்தை சமநிலைப்படுத்தலாம். முதுமையை தடுக்கும் குணம் இதற்கு உண்டு. ஒரு ஸ்பூன் சிரப்பில் 482.14 என்னும் அதிக சக்தி வாய்ந்த ANTIOXIDATE என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கொண்டது.
ANTIOXIDATE என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலை காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்கு உண்டு.
பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்விற்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தை குறைத்து உடலிலும், இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.
ஒரு ஸ்பூன் சிரப்பில் ஆப்பிளைவிட மூன்று மடங்கு புரதச் சத்து உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு இதில் உள்ளது.
இதில் உள்ள வைட்டமின் C சத்து உடலில் உள்ள இரும்பு சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
H I V , இன்ப்ளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
இதய வால்வுகளில், இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
மேலும், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் B காம்ப்ளெக்ஸ் நிறைந்துள்ளது.






No comments:
Post a Comment